சினிமா

தக் லைஃப் படப்பிடிப்பு நிறைவு - வீடியோ வெளியிட்ட படக்குழு

தந்தி டிவி

கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படத்தை, இயக்குநர் மணிரத்னம் இயக்கி வந்தார். சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் ஒரே கட்டமாக முடிவடைந்துள்ள நிலையில், படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் டிஜிட்டல் உரிமை 149.7 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இது தமிழ் படங்களில் அதிக விலைக்குப் போன டிஜிட்டல் உரிமை என்பது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்