சினிமா

Theater Ticket Price Hike | சினிமா டிக்கெட் விலை உயர்வு..தெலுங்கானா அரசு அதிரடி

Theater Ticket Price Hike | சினிமா டிக்கெட் விலை உயர்வு..தெலுங்கானா அரசு அதிரடி

thanthitv

திரைப்பட ரசிகர்களை அதிகளவில் ஈர்க்கும் தெலங்கானாவில், புதிய படங்கள் வெளியாகும் சமயத்தில் தியேட்டர் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி மாநில அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மல்டிபிளெக்ஸ் மற்றும் ஸ்பெஷல் தியேட்டர்களில் அதிகபட்சமாக 300 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏசி தியேட்டர்களுக்கு 200 ரூபாயும், ஏசி அல்லாத தியேட்டர்களுக்கு 100 ரூபாயும் கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் சவுண்ட், 2கே, 4கே மற்றும் ஐமேக்ஸ் வசதி கொண்ட திரைகள் 'ஸ்பெஷல் தியேட்டர்கள்' என்ற அந்தஸ்தின் கீழ் கொண்டுவரப்பட்டு இந்தக் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Flight Ticket Price Hike | விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

DMK | 10 பெரும் தலைகளை நீக்கும் திமுக - OPS-க்கு காத்திருக்கும் `பெரிய’ பொறுப்பு

#Breaking | Senthil Balaji | ஆஜராகிறார் செந்தில் பாலாஜி..

Minister Nirmalkumar | படிக்க தொடங்கிய அமைச்சர் நிர்மல்.. சட்டென்று சபாநாயகர் போட்ட Timing காமெடி

Minister Nirmalkumar | லிஸ்ட் போட்டு சொன்ன அமைச்சர் நிர்மல்குமார்.. அமைதியாக இருந்த பேரவை