சினிமா

அல்லு அர்ஜுன் - அட்லீ இணையும் படத்தின் தலைப்பு 'ராக்கா'

அல்லு அர்ஜுன் - அட்லீ இணையும் படத்தின் தலைப்பு 'ராக்கா'

thanthitv

அல்லு அர்ஜுன் - அட்லீ இணையும் படத்தின் தலைப்பு 'ராக்கா'

அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் உருவாகும் பிரமாண்ட படத்திற்கு ராக்கா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த படம், உயர்ந்த தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது.

இதில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் தீபிகா படுகோன், மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நிலையில், சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு “ராக்கா” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா முழுவதும் வெளியாகும் வகையில் இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

போஸ்டரில் அல்லு அர்ஜுனின் லுக் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்