சினிமா

'தி கோட்' படத்தின் 3-வது பாடலின் ப்ரோமோ வெளியீடு

தந்தி டிவி

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தி கோட்' படத்தின் 3-வது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. முன்னதாக Spark என்ற 3-வது பாடலின் ப்ரோமோவை 'தி கோட்' படக்குழு வெளியிட்டுள்ளது. கங்கை அமரன் எழுதியுள்ள இந்த பாடலுக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய், மீனாட்சி சவுத்ரி ஜோடிக்கான இந்த டூயட் பாடலை யுவன்ஷங்கர் ராஜா மற்றும் விருஷா பாலு ஆகியோர் பாடியுள்ளனர்.'தி கோட்' படத்தின் 3-வது பாடலின் ப்ரோமோ வெளியீடு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்