சினிமா

ஜேம்ஸ் பாண்ட் தொடரின் 25-வது படம் - 'நோ டைம் டூ டை' செப்.28-ல் ரிலீஸ்

பிரபல ஜேம்ஸ் பாண்ட் தொடரின் 'நோ டைம் டூ டை படம் செப்டம்பர் 28ஆம் தேதி லண்டனில் திரையிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி
பிரபல ஜேம்ஸ் பாண்ட் தொடரின் 'நோ டைம் டூ டை படம் செப்டம்பர் 28ஆம் தேதி லண்டனில் திரையிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்த‌ நிலையில், தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பாண்ட் தொடரில் 25 ஆவதாக வெளியாக உள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்