சினிமா

GV Prakash | ``இனி அந்த சீனே இருக்க கூடாது’’ - காட்டமாகவே சொன்னGV பிரகாஷ்

``இனி அந்த சீனே இருக்க கூடாது’’ - காட்டமாகவே சொன்னGV பிரகாஷ்

thanthitv

``இனி அந்த சீனே இருக்க கூடாது’’ - காட்டமாகவே சொன்ன GV பிரகாஷ்

திரைப்படங்களில் கஞ்சா காட்சிகள் கூடாது என ஜி.வி.பிரகாஷ் பேச்சு தஞ்சையில் ‘நிஞ்சா' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவில் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், திரைப்படங்களில் கஞ்சா பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெறக் கூடாது என்பதே தனது விருப்பம் என தெரிவித்தார். குடும்பத்துடன் ரசிக்கும் பொழுதுபோக்கு படமாக ‘நிஞ்சா’ உருவாகி வருவதாகவும் கூறினார்.

Rajmohan | TVK | "ஆசிரியர்களுக்கு தேர்வு விலக்கு..." - அமைச்சர் ராஜ்மோகன் சொல்ல சொல்ல அதிர்ந்த பேரவை

CM Vijay | TN Assembly | "கண்ணீரோடு தாயார் நம்ம முதல்வருக்கு.." மீண்டும் சொல்லி சிரித்த சபாநாயகர்

CM Vijay | இன்று பேரவை நடைபெறும் போதே.. CM ஆபீஸில் இருந்து வர போகும் பிரேக்கிங் நியூஸ்

Sriperumbudur ATM Robbery | ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி - தாம்பரம் கமிஷனரே இறங்கியதால் பரபரப்பு

Armstrong CBI Investigation| ஆம்ஸ்ட்ராங் சகோதரர்களிடம் CBI திடீர் விசாரணை