சினிமா

சித்ர கதை - தந்தி ஒன் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

தந்தி டிவி

தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்றைய சூப்பர் ஹிட் சினிமாவில் “சித்ர கதை“ ஒளிபரப்பாகிறது. பொறுப்பற்ற இளைஞனை சந்திக்கும் நாயகி, அவனை திருத்தி அவனிடம் உள்ள எழுத்தார்வத்தை தூண்டி நாவலாசிரியராக மாற்றி மணந்து கொள்கிறாள். பின்னர் நாயகன் தவறான பழக்கங்களில் கவனம் செலுத்த, விமர்சனத்திற்குள்ளாகிறார். மறுபுறம், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கும்பல் குறித்த பேச்சு நகரத்தின் பேசுபொருளாகிறது. குற்றவாளிகளுக்கு தன்டனை கிடைக்குமா? என்பதே மீதி கதை...சுஹாஸ் கிரிஷ்ணா இயக்கத்தில், விஜய் ராகவேந்திரா, நம்ரதா சுரேந்திரநாத், பேபி ஆராத்யா, துஷ்யந்தா நடித்த இத்திரைப்படத்தை உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள். Thanthione App, YouTube மற்றும் ThanthiOne.Com-மிலும் பார்த்து மகிழுங்கள்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்