சினிமா

"தம்பி" படத்தின் இசை வெளியீட்டு விழா

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள தம்பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

தந்தி டிவி
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள தம்பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் நடிகர் சூர்யா , கார்த்தி , ஜோதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் கார்த்தி அபூர்வமான கூட்டணியில் தம்பி படம் உருவாகியுள்ளதாக கூறினார்.

Court | Sonia Gandhi | Congress | சோனியாவுக்கு சிக்கல்..? `ரத்து'.. டெல்லி கோர்ட் பரபரப்பு உத்தரவு

TN Govt | Supreme Court | Sastra University | சாஸ்த்ரா விவகாரம் - TN அரசுக்கு SC முக்கிய உத்தரவு

BREAKING || ரூ.100 கோடி மோசடி வழக்கு - அன்பில் மகேஷ் உதவியாளரிடம் கிடுக்கிப்பிடி

Jail | Sim | DoT | "3 ஆண்டு சிறை.. ரூ.50 லட்சம் அபராதம்.." வெளியான கடும் வார்னிங்

CMVijay | ``புகார் அளிக்க இனி இந்த Whatsapp நம்பர் போதும்..'' தமிழக அரசு அதிரடி