சினிமா

திருமணத்திற்கு பின்னர் ஆர்யா நடிக்கும் "டெடி"

திருமணத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா நடிக்கும் டெடி படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
திருமணத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா நடிக்கும் டெடி படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில், ஆர்யாவின் காதல் மனைவி சாயிஷா ஜோடியாக நடிக்கவுள்ளார். மிருதன், டிக்டிக்டிக் படங்களை இயக்கிய இயக்குநர் சக்தி சவுந்திர ராஜன் இயக்க, இமான் இசை அமைக்கவுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்