சினிமா

SV Sekhar | Chinmayi | SV சேகருக்கு சின்மயி பதிலடி

SV சேகருக்கு சின்மயி பதிலடி

thanthitv

``விரும்பும் இடத்தில் விரும்பும் போதெல்லாம் சிறுநீர் கழிக்கும் ஆண்களால்..’’ - SV சேகருக்கு சின்மயி பதிலடி #svsekar #chinmayi எஸ்.வி.சேகரின் சர்ச்சை பேச்சுக்கு பாடகி சின்மயி பதிலடி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்குப் பிரபல பின்னணி பாடகி சின்மயி கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவில் குளியலறைகள் மற்றும் கழிப்பறை வசதி இல்லாத பெண்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்க செல்ல வேண்டிய சூழல் இருப்பதை சுட்டிக்காட்டி, இதனை தாங்கள் விரும்பும் இடத்தில் விரும்பும்போதெல்லாம் சிறுநீர் கழிக்கும் ஆண்களால் புரிந்து கொள்ள முடியாது என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்