சினிமா

சூர்யா - ஜோதிகா தம்பதி போட்டோஸ் வைரல் | Surya | Jyothika

தந்தி டிவி

சூர்யா ரெட்ரோ பட ரிலீஸ்க்கு தயாராக, ஜோதிகா புதிதா ஒரு படத்துல நடிக்க ஒப்பந்தமாயிருக்காங்க...

இப்ப ரெண்டு பேரும் ஜோடியா மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர்ல இருக்க மகாலக்‌ஷ்மி கோயில்ல சிறப்பு வழிபாடு நடத்தியிருக்காங்க..

இந்த புது வருசத்துல என்னோட புதிய படத்தை தொடங்க இருப்பதாகவும், ஃபேன்ஸோட அன்புக்கு நன்றி எனவும் போட்டோஸை ஷேர் பண்ணி நெகிழ்ந்திருக்காங்க ஜோதிகா...

--

Petrol Diesel Price | Shell | அடுத்த ஷாக்.. ஒரேஅடியாக ரூ25 எகிறியது.. டீசல்/பெட்ரோல் விலை

BREAKING || "பெட்ரோல், டீசல்..." - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

Manickam Tagore | Congress | மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. காங்.,ல் உச்சகட்ட பரபரப்பு

High Court | ECI | Election | "வாக்காளர்களுக்கு பணம்.." ஹைகோர்ட் போட்ட உத்தரவு

Breaking | Madurai Highcourt | "சட்டவிரோதமானது.." | ஹைகோர்ட் மதுரை அமர்வு பரபரப்பு உத்தரவு