High Court | ECI | Election | "வாக்காளர்களுக்கு பணம்.." ஹைகோர்ட் போட்ட உத்தரவு
வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்கக் கோரிய மனு தள்ளுபடி/வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்/பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை ஏற்று உத்தரவு/தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி/பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கி வருகிறது - தமிழக அரசு
