சினிமா

சுதா கொங்கரா - சூர்யா கூட்டணியில் புதிய படம் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷின் 100வது படம்

தந்தி டிவி

சுதா கொங்கரா - சூர்யா கூட்டணியில் புதிய படம்

இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷின் 100வது படம்

சூரரை போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு, சுதா கொங்கரா இயக்கத்தில், தனது 43வது படத்தில் சூர்யா நடிக்கிறார். துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா என பலர் நடிக்கும் இந்தப் படம் தான், ஜி.வி.பிரகாஷ்குமாரின் நூறாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், 'சூர்யா 43' படத்தின் பாடல் ரெக்கார்டிங் தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ள ஜி.வி.பிரகாஷ், முதல் பாடல் பாடகி 'தீ'யுடன் வெற்றிகரமாக தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். 

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு