சினிமா

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்படும் அரசுகள் - திருமாவளவன்

தமிழக நீதிபதி தலைமையில் ஏன் குழு அமைக்கவில்லை

தந்தி டிவி

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆலை மீண்டும் திறக்கப்பட்டால், மக்கள் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்