சினிமா

இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி. : ரசிகர்கள் உற்சாகம்

விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன் நடிப்பில், எஸ்.என்.எஸ். மூவீஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் தமிழரசன்.

தந்தி டிவி

விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன் நடிப்பில், எஸ்.என்.எஸ். மூவீஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் தமிழரசன். பாபு யோகேஸ்வரன் இயக்கும் இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்துக்காக இளையராஜா இசையமைப்பில் யேசுதாஸ் ஒரு பாடல் பாடி இருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்பை உண்டாகியது. இந்நிலையில் தற்போது எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த செய்தி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெகு ஆண்டுகளுக்கு பிறகு யேசுதாஸ், எஸ்.பி.பி. இருவரும் இளையராஜா இசையில் பாடி இருப்பதால், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை