ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் போல பார்ப்பதாகவும், முதலில் அவர் அதை புத்தகமாக வெளியிட வேண்டும் என்றும் அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
2027ம் ஆண்டு தனது இயக்குநர் பணியை தொடங்க உள்ளதாகவும், அது ‘படையப்பா 2’ திரைப்படமாக இருக்காது என்றும் கூறினார்.
மேலும் ராகவேந்திரா திருமண மண்டபம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.