சினிமா

Jailer 2 | Rajinikanth | Soori | Jailer 2.. தீயாய் பரவும் சூரியின் பதிவு

தீயாய் பரவும் சூரியின் பதிவு

thanthitv

Jailer 2 | Rajinikanth | Soori | Jailer 2.. தீயாய் பரவும் சூரியின் பதிவு

#Jailer2 #Rajinikanth #Soori

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை, ரசிகர்களுடன் பார்த்து ரசித்த நடிகர் சூரி நெகிழ்ச்சிப் பதிவு வெளியிட்டுள்ளார். தலைவர் படத்தின் முதல் காட்சியைப் பார்ப்பதில் தனி மகிழ்ச்சி என்றும், என்றென்றும் தலைவரின் ரசிகன் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

High Court | Anbil Mahesh | அன்பில் மகேஷ் விவகாரம்.. காவல்துறைக்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || நேரில் சென்று வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்

Governor Arlekar | CM Vijay | `புதிய' ஆளுநர் அர்லேகர் உடன் CM விஜய் சந்திப்பு

BREAKING || "இடி மின்னலுடன் கனமழை" - வானிலை இயக்குநர் அறிவிப்பு - இந்த மாவட்ட மக்கள் ஜாக்கிரதை

Rain Breaking | TN Rains | டெல்டா மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்