சினிமா

"சூரரை போற்று" பாடல் புதிய அனுபவம் தரும் - ஜி.வி பிரகாஷ்

நடிகர் சூர்யா தற்போது 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில்'சூரரைப் போற்று' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தந்தி டிவி

நடிகர் சூர்யா தற்போது 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில்'சூரரைப் போற்று' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், பிரபல பாடகர் ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளதாகவும் பாடலின் இசை புதிய அனுபவத்தை தரும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில்

ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்