சினிமா

சூர்யாவின் "சூரரை போற்று" - மேக்கிங் வீடியோ வெளியீடு

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரை போற்று, படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது யூடியூப்பில் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி
நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரை போற்று, படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது யூடியூப்பில் வெளியாகி உள்ளது. இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் அபர்ணா முரளி நாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 30 ஆம் தேதி, ஒடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தயாரித்த விதம் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ வெளியாகி உள்ளது.

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு