சினிமா

Drishyam 3 | வெறும் 7 நாட்களில் இத்தனை கோடி வசூலா..! - சாதனை படைத்த திரிஷ்யம் 3

வெறும் 7 நாட்களில் இத்தனை கோடி வசூலா..! - சாதனை படைத்த திரிஷ்யம் 3

thanthitv

Drishyam 3 | வெறும் 7 நாட்களில் இத்தனை கோடி வசூலா..! - சாதனை படைத்த திரிஷ்யம் 3 #Drishyam3 #Mohanlal #thanthitv மலையாளத் திரையுலகில் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது நடிகர் மோகன்லாலின் 'திரிஷ்யம் 3' திரைப்படம். இப்படம் திரையரங்குகளில் வெளியான வெறும் 7 நாட்களிலேயே, உலகளவில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்துள்ளது. "திரிஷ்யம் 3" இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடிகைகள் மீனா, ஆஷா ஷரத் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர்... மேலும் இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து, இந்த மூன்றாவது பாகமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

CBSE | Exam | Students | "ஜூன் 1 முதல்.." CBSE மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Breaking | Chennai Crime| நேற்று சஸ்பெண்ட் இன்று வேலையே காலி | பாலியல் தொல்லை -காவலர் தலையில் பேரிடி

BREAKING || தமிழகத்தின் புதிய DGP நியமனம் - யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்? - மிரட்டல் பின்னணி

BREAKING || "இன்னும் ஆறே மாதத்தில்..." சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

Breaking | Temples | "கோயில்களில் விஐபி தரிசனம் - ஏன் தனி நேரம் ஒதுக்கக்கூடாது?" | ஹைகோர்ட் கேள்வி