சினிமா

செல்போனை தட்டிவிட்ட விவகாரம் - இளைஞருக்கு புது போன் வாங்கிக் கொடுத்த சிவக்குமார்

செல்போனை தட்டிவிட்ட விவகாரம் - இளைஞருக்கு புது போன் வாங்கிக் கொடுத்த சிவக்குமார்

தந்தி டிவி
மதுரையில், நிகழ்ச்சி ஒன்றின் போது நடிகர் சிவக்குமாரால் செல்போன் தட்டிவிடப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட இளைஞருக்கு புதிய போன் வழங்கப்பட்டுள்ளது. 21 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புது போனை பாதிக்கப்பட்ட இளைஞர் ராகுல் பெற்றுக்கொண்டார். இது குறித்து கருத்து தெரிவித்த அந்த இளைஞர், புது போன் வாங்கிக் கொடுத்த நடிகர் சிவக்குமாருக்கு நன்றி கூறினார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கிய இணையவாசிகளுக்கும் ராகுல் நன்றி தெரிவித்தார்.

Breaking | Private Schools | இனி தனியார் பள்ளிகளில் கட்டாயம் | பறந்த அதிரடி உத்தரவு

Breaking | Summer | Weather | கொளுத்தும் கோடை வெயில் | தகிக்கும் தமிழகம்

TVK | CM Vijay | டெல்லியில் ராகுல், சோனியாவை சந்திக்காத CM விஜய் என்ட்ரி கொடுத்த காங்., புள்ளி..

BREAKING || Madurai | Quarries | தொடரும் அதிரடி - மதுரையில் 11 கல்குவாரிகள் தற்காலிக நிறுத்தம்

BREAKING | தமிழகத்தையே உலுக்கிய வழக்கில் விடுதலையான தஷ்வந்த்..தீர்ப்பை எதிர்த்து இறங்கும் தமிழக அரசு