சினிமா

செல்பி எடுத்த இளைஞரின் கைப்பேசியை தட்டி விட்டது ஏன்? - நடிகர் சிவக்குமார் விளக்கம்

செல்போனை தட்டி விட்டது குறித்து நடிகர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

செல்பி எடுப்பது அவரவர் சொந்த விஷயம் என்று குறிப்பிட்டுள்ள நடிகர் சிவக்குமார், குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் இடங்களில் எப்படி வேண்டுமானாலும் செல்ஃபி எடுத்து கொள்ளுங்கள் என்று தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆனால் பொது இடங்களில் நடைபெறும் விழாவில் பங்கேற்க செல்லும் போது பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை ஓரம் தள்ளிவிட்டு செல்பி எடுக்கிறேன் என்று பலர், நடக்க விட முடியாமல் செய்வது, நியாயமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்களுடன் எத்தனையோ விழாக்களில் புகைப்படம் எடுத்து கொண்டதை குறிப்பிட்டுள்ள நடிகர் சிவக்குமார், தானும் ஒரு மனிதன் தான். தனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ