சினிமா

சிவகார்த்திகேயனின் "மதராஸி" - அக்.1ல் ஓ.டி.டியில் ரிலீஸ்

தந்தி டிவி

நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம், அக்டோபர் 1ம் தேதி அமெசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 5ம் தேதி வெளியான மதராஸி திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

Nilgiris ரெட் அலர்ட் - ``மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்’’

ஒரு பேருந்தையே சுக்குநூறாக நொறுக்கிய மண் சரிவு - பதறவைக்கும் டிரோன் காட்சி | Nilgiris | Landslide

Gem Veeramani Case | ஜெம் வீரமணி வழக்கில் திருப்பம்.. இறுக்கி பிழியும் எஸ்.ஐ.டி

Para Medical | மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு

Building Collapse | முக்கிய ரோட்டில் திடீரென இடிந்து சரிந்த கட்டிடம் | Maharashtra