சினிமா

உறுதியாகிறது ரஜினி - சிவா கூட்டணி?

ரஜினிகாந்தின் 167வது படத்தை சிவா இயக்க இருப்பது உறுதியாகி உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தந்தி டிவி

நடிகர் ரஜினியிடம் கதை கூறுவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவா ரஜினியின் இல்லத்திற்கு சென்றிருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் லதா ரஜினிகாந்தின் ஆஸ்ரம் பள்ளி விழாவில் இயக்குநர் சிவா கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் ரஜினிகாந்தின் 167வது படத்தை சிவா இயக்க இருப்பது உறுதியாகி உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்