சினிமா

சித்தா படத்தின் ரிலீஸ் போஸ்டர் இதுவரை சொல்லப்படாத கதை ரசிகர்களின் ஆர்வம்

தந்தி டிவி

நடிகர் சித்தார்த் நடிக்கும் சித்தா படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகிறது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை தொடர்ந்து சித்தார்த்தை வைத்து சித்தா என்ற படத்தை இயக்குநர் அருண் குமார் உருவாக்கியுள்ளார். இதுவரை சொல்லப்படாத கதையை அருண்குமார் கூறியுள்ளதாக படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்டு படக்குழுவை நடிகர் ஜெயம்ரவி வாழ்த்தியுள்ளார். இதேபோல விஜய் சேதுபதியும் போஸ்டரை பகிர்ந்து படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்