சினிமா

கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சுருதிஹாசன் : செல்ஃபி எடுக்க ரசிகர்கள் ஆர்வம்

சென்னை ஆவடியில் நடிகை சுருதிஹாசனை காண ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தந்தி டிவி

சென்னை ஆவடியில் நடிகை சுருதிஹாசனை காண ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆவடி புதிய ராணுவ சாலையில் உள்ள கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்திருந்தார் நடிகை சுருதிஹாசன். இந்நிலையில் சுருதிஹாசனை பார்த்த உற்சாகத்தில் ரசிகர் செல்ஃபி எடுத்து சென்றனர்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா