சினிமா

விஜய்யை பாராட்டிய சாந்தனு

நடிகர் விஜய்யின் பேச்சில் குசும்புத் தனமும் சேர்ந்து வெளிப்படுவதாக நடிகர் சாந்தனு நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

தந்தி டிவி

'பிகில்' திரைப்பட இசை வெளியீட்டில் விஜய் பேசியதை சுட்டிக் காட்டிய சாந்தனு, 'அவர் நேர்மையானவர்; அனைவருக்கும் முன்னுதாரணம்' என்றும், 'விஜய் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் நேசிக்கிறேன்' என்றும் சாந்தனு பதிவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்