சினிமா

sharwanand | `எங்கேயும் எப்போதும்’ நடிகர் சர்வானந்த் வாழ்க்கையில் திடீர்னு என்னாச்சு..!

thanthitv

இன்ஸ்டாவில் திருமணப் புகைப்படங்களை நீக்கிய நடிகர் சர்வானந்த் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான சர்வானந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமணப் புகைப்படங்களை நீக்கியுள்ளார். "எங்கேயும் எப்போதும்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சர்வானந்த், கடந்த 2023-ம் ஆண்டு ரக்‌ஷிதா ரெட்டி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஒரு ஆண்டாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து திருமணப் புகைப்படங்களை சர்வானந்த் அதிரடியாக நீக்கியுள்ளதால், இந்தத் தம்பதியினர் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து சர்வானந்த் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

MK Stalin | விடிந்தால் தேர்தல்.. திமுகவினருக்கு CM ஸ்டாலின் போட்ட கட்டளை

Ajithkumar || Case திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கு - சிபிஐக்கு கோர்ட் கொடுத்த பரபரப்பு உத்தரவு

Attack on Fishermen | நடுக்கடலில் கொடூர தாக்குதல்.. நாகை மீனவர்கள் படுகாயம்

Firecracker Accident || 13 பேரை காவு வாங்கிய பட்டாசு விபத்து .. கேரள அரசு எடுத்த முக்கிய முடிவு

Kanja Arrest | சர்வதேச கஞ்சா கடத்தல் தலைவன் கருப்பபாண்டி திருச்சியில் வைத்து கைது