சினிமா

ஓராண்டை நிறைவு செய்த ஜவான் - ஷாருக்கான் வெளியிட்ட வீடியோ

தந்தி டிவி

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு செய்துள்ளது. இதுதொடர்பாக வீடியோ பதிவிட்டுள்ள ஷாருக்கான், அட்லியின் திறமை, தொலைநோக்கு பார்வை இல்லாமல் இந்த படம் சிறப்பாக வந்திருக்க சாத்தியமில்லை என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி என்றும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்