சினிமா

ரஷ்ய சண்டை கலைஞர்களுடன் மோதும் ஷாருக்கான்

ரஷ்ய சண்டை கலைஞர்களுடன் மோதும் ஷாருக்கான்

thanthitv

இயக்குனர் சித்தார்த் ஆனந்த், நடிகர் ஷாருக்கான் கூட்டணியில் தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் திரைப்படம் 'கிங்'.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஆக்சன் படமாக உருவாகி வரும் சூழலில், சண்டை காட்சிகள் மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டுடியோவில் மிகப்பெரிய மில் செட் ஒன்று அமைக்கப்பட்டு படமாக்கபட்டு வருவதாக கூறப்படுகிறது.

தற்போது படத்தின் புது அப்டேட்டாக, ரஷ்யாவை சேர்ந்த 10 சண்டை கலைஞர்கள் ஷாருக்கானுடன் மோத உள்ளதாகவும், இதற்கான ரிகர்சல் சமீப நாட்களாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

PMK Case | தேர்தல் நேரம் என்பதால் மாம்பழ சின்னம் வழக்கில் உச்சநீதிமன்றம் முன்வைத்த `தீர்வு’

Paarivendhar | BJP | Admk | கையெழுத்தாகும் ஒப்பந்தம்.. ஓபனாக உடைத்த IJK பாரிவேந்தர்

NDA | BJP | PMK | Anbumani Ramadoss | Constituency | NDAவில் பாமகவுக்கு 18 தொகுதி?

🔴LIVE : ராமதாஸ் vs அன்புமணி வழக்கில் `தீர்வு’ சொன்னது சுப்ரீம்கோர்ட் - சற்றும் எதிர்பாரா திருப்பம்

#BREAKING || Flying Squad | TN Election | அதிரடி காட்டிய பறக்கும் படை - இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்