சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். படத்தை திரையிட உதவும் KDM வழங்கப்படாததால் காலை 5 மணிக்கு நடைபெற இருந்த முதல் காட்சி ரத்துச் செய்யப்பட்டதாகவும், ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திருப்பி தரப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.