சினிமா

கீர்த்தி சுரேஷ்-மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் “சத்தியவான் சாவித்திரி“

கீர்த்தி சுரேஷ்-மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் “சத்தியவான் சாவித்திரி“

thanthitv

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் மிஷ்கின் காம்போவுல உருவார புது படத்துக்கு ‘சத்தியவான் சாவித்திரி’னு சூப்பரான தலைப்பு வச்சிருக்காங்க...

பிரவீன் எஸ். விஜய் இயக்குற இந்த படத்துல, கீர்த்தி சுரேஷ் வக்கீலா மாஸ் காட்ட போறாங்களாம்...

அவருக்கு எதிரா வாதாடுற வக்கீலா நம்ம மிஷ்கினே களத்துல இறங்குறதுதான் இப்போ ஹாட் நியூஸ்...

இவங்க கூட பாலசரவணன், பாலாஜி சக்திவேல்னு ஒரு நட்சத்திர பட்டாளமே நடிச்சிருக்காங்க...

சாம் சி.எஸ் மியூசிக்ல படம் களைகட்டப் போகுது...

ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்புல போன செப்டம்பர் மாசம் பூஜையோட ஆரம்பிச்ச படப்பிடிப்பு, இப்போ வேகவேகமா நடந்து கிளைமாக்ஸ் கட்டத்தை எட்டிடுச்சாம்...

BREAKING || காலை, மாலை என எகிறும் விலை - நேரம் காலம் இல்லாமல் ஷாக் கொடுக்கும் தங்கம்

Seeman | Naam Tamilar | தமிழகமே உற்றுநோக்கும் தொகுதி.. இடைத்தேர்தலில் களமிறங்கும் சீமான்..?

TNRERA | Tamilnadu | "3 மாதங்கள் தான்.." பறந்த அதிரடி உத்தரவு

🔴LIVE : NTK | Seeman | இடைத்தேர்தலில் சீமான் போட்டி? - இந்த தொகுதியா?

BREAKING || CM விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெற்றியை எதிர்த்து வழக்கு - பரபரக்கும் ஐகோர்ட்