சினிமா

ஆளப்போறான் தமிழனை மிஞ்சும் 'சர்கார்' பாடல்..!

விஜயின் 'மெர்சல்' படத்தை தொடர்ந்து தற்போது 'சர்கார்' படத்திற்கும் ரஹ்மான் இசையமைக்கிறார்.

தந்தி டிவி
விஜயின் 'மெர்சல்' படத்தை தொடர்ந்து தற்போது 'சர்கார்' படத்திற்கும் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் மெர்சல் படத்தில் 'ஆளப்போறான் தமிழன்' பாடலை எழுதிய விவேக் , சர்கார் படத்தின் அனைத்து பாடல்களுக்கும் வரிகள் எழுத உள்ளார் . ஏற்கனவே சர்கார் அரசியல் பேசும் படம் என்று பேசப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தின் பாடல்களில் அரசியல் வரிகள் இருக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்