SIGMA | MOVIE | வெளிய சொல்லாதே என சொல்லியும் `சொன்ன’ சந்தீப்CM விஜய் குறித்து போட்டு உடைத்த தகவல்
#SIGMA #MOVIE #CMVIJAY #SANJAY
‘சிக்மா’ திரைப்படம் தனக்கு வந்த விதம் குறித்து நடிகர் சந்தீப் கிஷன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார். ‘லியோ’ படப்பிடிப்பு தளத்தில் முதல்வர் விஜயை சந்தித்தபோது, தனது படங்களை மிகவும் பிடிக்கும் என்றும், சஞ்சய்க்கும் தன்னை மிகவும் பிடிக்கும் என்று முதல்வர் விஜய் கூறியதாக அவர் தெரிவித்தார். இதை அப்போது வெளியில் சொல்ல வேண்டாம் என லோகேஷ் கனகராஜ் அறிவுறுத்தியதாகவும், தற்போது சஞ்சயின் முதல் படத்தில் கதாநாயகனாக நடிப்பதால் வெளிப்படையாக கூற முடிவதாகவும் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.