சினிமா

சல்மான் கானின் புதிய படத் தலைப்பு ‘மாத்ருபூமி என மாற்றம்

சல்மான் கானின் புதிய படத் தலைப்பு ‘மாத்ருபூமி என மாற்றம்

thanthitv

சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.

முன்பு Battle of Galwan எனப் பெயரிடப்பட்டிருந்த இப்படத்திற்கு, தற்போது ‘Maatrubhumi: May War Rest in Peace எனப் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதனைப் புதிய போஸ்டருடன் சல்மான் கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த படம் 2020-ஆம் ஆண்டு ஜூன் 15-ல் இந்திய-சீன எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த நிஜப் போர் மோதலை அடிப்படையாகக் கொண்டது.

இதில் 16-வது பீகார் ரெஜிமெண்ட் அதிகாரி கர்னல் சந்தோஷ் பாபுவின் கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கிறார்.

ஏப்ரல் 17-ல் வெளியாகவிருந்த இப்படம், தற்போது ஆகஸ்ட் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்