சினிமா

புதுப்படம் போல் அடுத்தடுத்து வந்த அப்டேட் - மாஸாக ரீ-ரிலீஸில் இறங்கும் சச்சின் | Sachien | Vijay

தந்தி டிவி

விஜயோட சச்சின் படம் சம்மர்ல ரீ-ரிலீஸ் ஆகுறதா ஏற்கனவே அறிவிச்சிட்டாங்க.. ஆனா, புதுசா ரிலீஸ் ஆகுற படங்களுக்கு கொடுக்குற மாதிரி அடுத்தடுத்து அப்டேட் கொடுத்துட்டு இருக்காரு தயாரிப்பாளர் தாணு.. முதல்ல ஃபேமசான கண்மூடி திறக்குமுன்னே பாட்டை புதுப்பொலிவோட ரிலீஸ் பண்ணாரு...

இப்ப, டிஎஸ்பி மியூசிக்ல விஜய் கூலா பாடியிருந்த வாடி வாடி பாட்டை ரீ-ரிலீஸ் பண்ணியிருக்காங்க..

ஆனா ஏற்கனவே ரிலீசாகி ஹிட்டான படத்தை ரிலீஸ் பண்றது ஓகே, பாட்டை கூடவானு ஒரு குரூப் கேட்டுட்டுதான் இருக்கு....

Arnab Cyclone | வாகனங்களை மோதி தள்ளிய.. ஆவேச அலைகள்.. கடும் கொந்தளிப்பில் சென்னை கடல்

Anbil Mahesh | TN Politics | சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ்அதிரடி மூவ்

Cauvery River | TN Govt | காவிரி விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில்.. தமிழக அரசு அதிரடி மூவ்

TNEB | Minister Nirmal Kumar | "ரூ.41க்கு ஒரு யூனிட் மின்சாரம்.. ரத்து.." - அமைச்சர் CTR

BREAKING || தேனி சிறையில் நடந்தது என்ன? ஒரே இடத்தில் 13 கைதிகள்... தொடங்கிய கிடுக்கிப்பிடி விசாரணை