Cauvery River | TN Govt | காவிரி விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில்.. தமிழக அரசு அதிரடி மூவ்
காவிரி விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில்.. தமிழக அரசு அதிரடி மூவ்
Cauvery River | TN Govt | காவிரி விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில்.. தமிழக அரசு அதிரடி மூவ்
#CauveryRiver #TNGovt #Karnataka
காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இடையீட்டு மனு தாக்கல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அக். 23ம் தேதி உத்தரவை நடைமுறைப்படுத்த கர்நாடகாவுக்கு உத்தரவிட கோரி மனு கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இடையீட்டு மனு
