சினிமா

ஆகஸ்டில் வெளியாகிறது சாமி 2

ஆகஸ்டில் வெளியாகிறது நடிகர் விக்ரம் நடிக்கும் சாமி 2

தந்தி டிவி

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் படம் சாமி ஸ்கொயர். இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ், வில்லனாக பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நிறைவடைந்த நிலையில் இதனை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சாமி படத்தின் முதல் பாகம் வசூலில் உச்சத்தை எட்டிய நிலையில் இதன் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்