சினிமா

Robo Shankar Daughter | ``உங்களுக்குலாம் மனசாட்சியே இல்லையா?’’ - மொத்தமாக உடைந்த ரோபோ சங்கர் மகள்

``உங்களுக்குலாம் மனசாட்சியே இல்லையா?’’ - மொத்தமாக உடைந்த ரோபோ சங்கர் மகள்

thanthitv

#roboshankardaughter #roboshankardaughterbaby ரோபோ சங்கர் மகள் இந்திரஜா கண்டனம் தனது பிரசவம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் அவதூறுகளுக்கு, நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ஆதங்கத்துடன் பதிலடி கொடுத்துள்ளார். 'திருமணமான சில மாதங்களிலேயே குழந்தை பிறந்தது எப்படி?' எனப் பெண்ணின் மனசாட்சியைப் புண்படுத்தும் வகையில் கேள்வி கேட்பது சரியா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தாம் இயற்கை முறையிலேயே கருவுற்றதாகவும், வாடகைத் தாய் அல்லது மருத்துவ முறை குறித்துப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். ஒரு பெண் தாயாக மாறும் கடினமான சூழலை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்குமாறும் அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா