சினிமா

"6 மாசம் படுத்த படுக்கையா இருந்தேன்.. இதுதான் என்ன காப்பாத்துச்சு.." - உருக்கமாக பேசிய ரோபோ சங்கர்

தந்தி டிவி

சிரிப்பு என்ற மருந்து தான் தன்னை காப்பாற்றியதாக திரைப்பட காமெடி நகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் 37-வது மிஸ்டர் மதுரை போட்டி, காந்தி அருங்காட்சியகம் அருகே நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நடிகர் ரோபோ சங்கர், மாவட்ட கண்காணிப்பாளர் சிவபிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரோபோ சங்கர், பல ஆண்டுகளுக்குப்பின் பாடி பில்டிங் போட்டியில் கலந்து கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்