சினிமா

‘தக் லைஃப்’ திரைப்பட OTT வெளியீடு | "கமலுக்கு நன்றி"

தந்தி டிவி

‘தக் லைஃப்’ திரைப்படத்தை OTT-யில் 8 வாரங்களுக்கு பிறகு வெளியிட முடிவு செய்ததற்காக, நடிகர் கமல்ஹாசனுக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கும் தமிழ்நாடு திரையரங்குகள் மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இது திரையரங்குகளுக்கு பார்வையாளர்களின் வருகையை அதிகரிக்கும் தொலைநோக்கு முடிவாகும் என்றும், இதைப் போலவே மற்ற தயாரிப்பாளர்களும் செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Pudukottai | பேருந்திலிருந்து மாணவிகள் விழுந்த சம்பவம் - ஓட்டுநர், நடத்துநர் அதிரடி கைது

Kovai | TN Police | மலேசிய பயணிகளுக்கு கத்திமுனையில் நடந்த பயங்கரம்.. ஷாக்கில் கோவை

BREAKING || கொளத்தூர் தேர்தல் முடிவு வழக்கு - நாளை தீர்ப்பு

CM Vijay | "முழுமையாக வாபஸ்" - நாளைக்கு முதல்வரின் இந்த அறிவிப்புதான் தலைப்பு செய்தி

BREAKING || திமுக 2.O... ஆக்‌ஷனில் இறங்கிய ஸ்டாலின் - "பலருக்கு பறிபோகும் பதவிகள்"