சினிமா

Rashmika Injured in Shooting | நடிகை ராஷ்மிகாவுக்கு பலத்த காயம் - மருத்துவர்கள் சொன்ன விஷயம்

Rashmika Injured in Shooting | நடிகை ராஷ்மிகாவுக்கு பலத்த காயம் - மருத்துவர்கள் சொன்ன விஷயம்

thanthitv

Rashmika Mandanna Injured in Shooting | படப்பிடிப்பில் நடிகை ராஷ்மிகாவுக்கு பலத்த காயம் - மருத்துவர்கள் சொன்ன விஷயம் கேரள மாநிலம் அதிரப்பள்ளி காட்டுப்பகுதியில் நடைபெற்ற 'மைசா' தெலுங்குப் படப்பிடிப்பின் போது, நடிகை ராஷ்மிகா மந்தனா எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயமடைந்தார்.. தொடைப்பகுதியில் பலத்த காயமடைந்துள்ள அவருக்கு, முழுமையாக குணமடைய 6 வாரங்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு