சினிமா

ஏப்ரல் 10ம் தேதி, ரஜினி படப்பிடிப்பு துவக்கம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும், புதிய படத்தின் ஷூட்டிங், ஏப்ரல் 10-ம் தேதி தொடங்குகிறது.

தந்தி டிவி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும், புதிய படத்தின் ஷூட்டிங், ஏப்ரல் 10-ம் தேதி தொடங்குகிறது. இதுவரை படத்தின் முன்தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது படப் பிடிப்புக்குத் தயாராகிவிட்டது. ஏப்ரல் 10-ம் தேதி, மும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 'பேட்ட' படத்துக்கு இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்