சினிமா

ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி, நடிகர் ரஜினி தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தந்தி டிவி

பொங்கல் பண்டிகையையொட்டி, நடிகர் ரஜினி தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை, நடிகர் ரஜினி இன்று சந்தித்தார். வீட்டில் இருந்த வெளியே வந்த, அவரை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருந்த அவர்களை பார்த்து ரஜினி கையசைத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்