சினிமா

ரஜினியின் 168 வது படம் : மனைவிகளாக குஷ்பு, மீனா... தங்கையாக கீர்த்தி சுரேஷ்?

ரஜினியின் 168 வது படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா இருவரும் ரஜினிக்கு மனைவியாகவும், கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தந்தி டிவி
ரஜினியின் 168 வது படம் பதற்றம், மகிழ்ச்சி இரண்டையும் தருவதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். தற்போது ஐதராபாத் நகரில் உள்ள ராமோஜி பட‌பிடிப்பு தளத்தில் படபிடிப்பு நடந்து வருகிறது. சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளனர். தற்போது கிடைத்த தகவலின்படி, நடிகைகள் குஷ்பு, மீனா இருவரும் ரஜினிக்கு மனைவியாகவும், கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்