சினிமா

ரஜினியின் 168வது படத்தில் நடிகை நயன்தாரா

சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள ரஜினியின் 168 படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருக்கின்றார்.

தந்தி டிவி
சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள ரஜினியின் 168 படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருக்கின்றார். இது குறித்து சமுக வலைத்தள பக்கத்தில் தயாரிப்பு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடிகைகள் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில், தற்போது கூடுதலாக நயன்தாராவும் படக்குழுவில் இணைந்துள்ளார்.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்