சினிமா

குடியரசுத் தலைவருடன் ரஜினிகாந்த் சந்திப்பு - நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

தந்தி டிவி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நேரில் சென்று, அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனிடையே, நடிகர் ரஜினிகாந்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்