சினிமா

"ரஜினிக்கும், எனக்கும் ரகசிய ஒப்பந்தம் நீடிக்கிறது" - கமல்ஹாசன்

நடிகர் ரஜினியின் வெற்றியில், தமக்கும் முக்கிய பங்கு இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நடிகர் ரஜினியின் வெற்றியில், தமக்கும் முக்கிய பங்கு இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழாவில் பேசிய அவர், ரஜினிக்கு சிறப்பு விருது என்பது, 43 ஆண்டுகள் தாமதமாக வழங்கப்படுவதாக, கூறினார். தளபதி படத்தின் தலைப்பு குறித்தும், சுவாரஸ்யமான தகவலை அப்போது அவர் வெளியிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்