சினிமா

மீண்டும் ரஜினி படத்திற்கு இசையமைக்கும் அனிருத்

ரஜினிகாந்தின் 'பேட்ட' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.

தந்தி டிவி
ரஜினிகாந்தின் 'பேட்ட' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத்தின் இசை பக்கபலமாக இருந்தது. இதனால் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினர். இந்த நிலையில் அனிருத் தான் 'ரஜினி 166' படத்திற்கு இசையமைக்கிறார் என்று தற்போது உறுதி ஆகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்