சினிமா

ரஜினிகாந்தின் 168வது படத்திற்கான பூஜை : நடிகைகள் மீனா, குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்பு

இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாக உள்ள நடிகர் ரஜினிகாந்தின் 168வது படத்திற்கான படபூஜை விழா இன்று நடைபெற்றது.

தந்தி டிவி
இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாக உள்ள நடிகர் ரஜினிகாந்தின் 168வது படத்திற்கான படபூஜை விழா இன்று நடைபெற்றது. சன் பிக்சர் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜையில், நடிகைகள் மீனா, குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடிகைகள் மீனா மற்றும் குஷ்பு நீண்ட வருடங்களுக்கு பின்னர் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் ரஜினிகாந்தின் கதாநாயகிகளாக, பல வெற்றி படங்களை கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்